
விடியல்களை வெளுத்துக்கட்டு
A collection of poems that act as a wake-up call, urging readers to seize the day and conquer their dreams.
₹150
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsMotivation, Life
- Time PeriodContemporary
- Ideal ForYoung Adults, Adults
- Age RangeYoung Adults, Adults
- Reading LevelIntermediate
- MoodEnergetic
கடலையும் மலையையும் காதலையும் கனவையும் மட்டுமே பாடுபவனைக் கவிஞன் என்று ஒருபோதும் ஏற்க முடியாது. சமூகத்தைப் பாடாத கவிஞன் ஒரு சாபம். அந்த வகையில் பார்த்தால் கவிப்பார்வை அவர்கள் கவிதைக் களத்திற்கு ஒரு வரம். இவரது கவிதைகள் ஒவ்வொன்றிலும் சமூக சிந்தனை ததும்பி வழிகிறது. பூமிப்பந்தின் மீதான அக்கறை இக்கவிதைத் தொகுப்பு நெடுக அடர் மழையாய் பொழிகிறது. அழகான தமிழ்ச் சொற்களைக் கையாள்வதோடு தமிழைத் தன் இழுப்புக்கு இழுத்து, ஒடித்து, வளைத்து அழகான கவிதைகள் வடித்திருக்கிறார்.
- புதுவைப் பிரபா

