
அயர்லாந்தின் தொன்மக் கதைகள்
A beautifully translated anthology that brings the gods, heroes, and magical creatures of Irish folklore to Tamil readers.
₹160
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsMythology, Folklore
- PlacesIreland
- Time PeriodAncient
- Ideal ForAll Ages
- Age RangeAll Ages
- Reading LevelIntermediate
- MoodMagical
இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கும் தொன்மக் கதைகள் தர்க்கத்துக்கும் பகுத்தறிவுக்கும் புறம்பானவைதான் என்றாலும் இந்தத் தொன்மங்கள் உலகில் புரிந்துகொள்ள முடியாதவற்றை கற்பனையின் தூரிகையால் நமக்கு ஓவியம்போல் வரைந்து காட்டுபவை. உலகின் பல்வேறு நாடுகளின் தொன்மங்களைத் தொகுத்து அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது என்பதை ஓர் ஆய்வு நெறியாக ஜோசப் கேம்பல் (Joseph Campbell ) முன் வைக்கிறார்.
இந்த நூல், தமிழ் மண்ணின் தொன்மங்களையும் ஐரிஷ் தொன்மங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வழிவகுக்கிறது. உலக நாடுகளின் தொன்மங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்த ஜோசப் கேம்பல் உலகத்தின் தொன்மங்கள் அனைத்தும் பலவிதங்களில் பொதுக் குணாம்சங்கள் கொண்டவையாக இருப்பதைத் தனது ‘The Hero with thousand faces’ நூலில் விளக்கிக் காட்டுகிறார்.
இந்திரன்
கலை இலக்கிய விமர்சகர்

