
செங்கல்
Laurie Baker explains the fundamental techniques of cost-effective, sustainable building focusing on the humble brick.
₹75
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsArchitecture, Construction
- PlacesIndia
- Time PeriodContemporary
- Ideal ForAdults, Students
- Age RangeAdults, Students
- Reading LevelIntermediate
- MoodEducational
“செங்கற்கள் மனிதர்களின் முகங்கள் போன்றதாகும். ஒரே மாதிரியான வடிவத்தில் அவை இருப்பினும் ஒவ்வொரு செங்கலும் தனித்துவமாக இருக்கும்”. பொம்மை கட்டுமான தொகுதிகளை வைத்து விளையாடும் போது நாம் அனைவரும் பெரும்பாலும் குழந்தைகளாகவே மாறுகிறோம். நமக்குள் ஒருவித குழந்தைத் தனமான உற்சாகத்தை உணர்கிறோம். ஒருவேளை நிஜத்திலும் செங்கற்களை வைத்து விளையாடவும், அவற்றைக் கொண்டு பரிசோதனை செய்யவும், நீங்கள் ஒரு கட்டடக்கலைஞராகவோ அல்லது ஒரு பொறியாளராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்றால் அது உங்களுக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கும்? சுவர்கள் முதல் ஜாலிகள் வரை, கவான்கள் முதல் திறப்பு விட்டங்கள் வரை, செங்கற்களைக் கொண்டு எவ்வாறு கட்டமைப்பது என்பதற்கான எண்ணற்ற சாத்தியக்கூறுகளை இந்த சிறு புத்தகமானது வரிவடிவங்களைக் கொண்டு விளக்கியுள்ளது. அவற்றை அறிய இப்புத்தகத்தை வாங்குங்கள். செங்கலில் புதைந்து இருக்கும் விந்தைகளை வாசித்து அறியுங்கள்.

