இதெல்லாம் ஒரு நாடா சார்

இதெல்லாம் ஒரு நாடா சார்

Yet to reviewPublished By: panmuga-medai-publication

The author travels across the neglected and conflict-ridden parts of the country, exposing the harsh realities of corruption, poverty, and state apathy.

₹300

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPolitics, Society, Travel
  • PlacesIndia (Northeast / Heartlands)
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults, Political observers
  • Age RangeAdults, Political observers
  • Reading LevelIntermediate
  • MoodThought-provoking
இந்தியாவின் ஒருமைப்பாடு, பன்மைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கு வடகிழக்கு இந்தியாவைப் பற்றிய புரிதல் அவசியம். ஆயுதப் போராட்டம், கலகம் என எப்போதும் அரசியல் குழப்ப சூழ்நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் வடகிழக்கு இந்தியாவைப் பற்றிப் புரிந்துகொள்ள இந்தப் பயணக்குறிப்பு ஒரு தகவல் தொகுப்பாக அமையும் என்பதால் இதைத் தமிழில் மொழிபெயர்ப்பது தவிர்க்க முடியாததாகிறது. பல்வேறு பழங்குடியின மக்கள் குழுக்களைக் கொண்ட வட கிழக்கு மாநிலங்களும், இந்தியக்குடியரசின் ஒரு பகுதிதான் என்ற எண்ணத்தை இங்கு விதைப்பது நம் கடமையாகும்