லத்தினமெரிக்கச் சிறுகதைகள்

லத்தினமெரிக்கச் சிறுகதைகள்

Yet to reviewPublished By: panmuga-medai-publication

A collection of short stories that explore the vibrant culture, political struggles, and magical realism that define Latin American literature.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsCulture, Magical Realism
  • PlacesLatin America
  • Time Period20th Century
  • Ideal ForAdults, Literature Lovers
  • Age RangeAdults, Literature Lovers
  • Reading LevelAdvanced
  • MoodSurreal
லத்தீன் அமெரிக்கக் கதைகளின் மேன்மைகளும், சிறப்பம்சங்களும் ஆண்டாண்டுகள் கடந்தும் கரைந்தும் சுருங்கியும் விடாமல், மாறாக சமகாலத்திற்கும் சாலப் பொருந்திப் போகின்ற வகையிலான பெரும் முன்கணிப்புகளைக் கொண்டுள்ளது. போர்ஹேயினுடைய வாளின் வடிவம் என்ற கரையில் சிறிதும் பகுத்து அறிதல் அற்ற பற்றுகளில் ஒன்றை நான் பயன்படுத்தினேன். அது தேசப்பற்று என்ற ஒரு வாக்கியம் உள்ளதைப் பாருங்கள் இதுமாத்திரம் அல்ல ஒவ்வொரு கதைகளிலும் செதுக்கப்பட்ட வரிகளனைத்துமே அரசியல்படுத்தப் பட்டிருப்பதை நாம் காணமுடியும்.