
என் வழித்துணைவன்
A collection of personal essays exploring the companions, thoughts, and memories that accompany an individual through the various phases of life.
₹50
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsLife, Personal Growth
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodContemplative
இந்த வாழ்க்கை இப்பொழுது உள்ள விதத்தில் முழுவதும் ஒரு விதிமுறைகளுக்கு இசைந்தது, நியாயமானது என்று நம்பும் இந்த மனிதனுக்கு சொற்களால் அன்றி நிகழ்ச்சிகளால் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு அப்போது நான் பேசாது இருந்தேன் என்ற வாக்கியத்தை ஒரு இடத்தில் கொண்டிருக்கின்ற இந்தக்கதை, இந்த உலகெங்கிலும் உள்ள மனதர்கள் அனைவருமே கடந்து வந்த கதையாகத்தான் இருக்க முடியும்.
நமது வழித்துணைவனானவன், வழி முடிந்ததும் நம்மைவிட்டுப் போய்விடுகிறான் என்பது மாத்திரமல்ல, என்னெற்றைக்குமான கசப்புகளையோ அல்லது உயரார்ந்தவைகளையோ அல்லது உயரார்ந்தவைகளையோ என அழியாச் சுவடுகளை நமது ஆழ் மனத்திற்குள் பதித்துச் சென்றுவிடுகிறான். உண்மையென்னவெனில், நம் வழித்துணைவனன்றோ மக்சிம் கார்க்கியின் என் வழித்துணைவன் என்ற இந்தக்கதை, வாசிப்பதற்கும், எழுதுவதற்குமாக மாத்திரமல்ல, வாழ்க்கையை வாழ்வதற்குமான மகத்தானதொரு வழித்துணைவன்.

