
ஆயுத தேசம்
A critical analysis of how nations prioritize weapon manufacturing and militarization over human development, fueling endless conflicts for profit.
₹400
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsGeopolitics, Economics
- PlacesGlobal
- Time PeriodContemporary
- Ideal ForAdults, Political Readers
- Age RangeAdults, Political Readers
- Reading LevelAdvanced
- MoodSerious
உலக வரலாற்றின் மிகமூத்த ஆயுதங்களுக்கு உரிய தரமான இரும்பு கிடைத்த இடம், அந்த ஆயுதங்கள் பிறந்த இடம் கொங்கு. குறுநில மன்னர்களிடம் இருந்த ஆயுதம் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டவர்கள் சேரர்கள் அதனால்தான் அவர்கள் கொங்கில் நிலைப்பெற்று கொங்கு சேரர்களாகினர்.
சேரரின் துருப்பிடிக்காத இரும்பு பற்றிய குறிப்புகள் எகிப்து, கிரேக்கம், ரோமானியம், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளின் வரலாறுகளில் காணப்படுகின்றது. வட இந்தியாவின் பேரரசர்களான மவுரியர்கள் தமிழகத்தின் குறுநில மன்னனின் ஆயுதத்தைக் கண்டு திரும்பி ஓடி இருக்கிறார்கள்
கி.பி.12ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இடைக்கால கொங்குச் சேரர்கள் வெளியிட்ட நாணயங்களில் பீரங்கிகள் மற்றும் ராக்கெட்டுகளின் அடிப்படை வடிவமைப்புகள் காணப்படுகின்றன.

