இந்தியா பாகிஸ்தான்  போரும் விளைவும்

இந்தியா பாகிஸ்தான் போரும் விளைவும்

Yet to reviewPublished By: manimekalai-prasuram

Examines the military conflicts, diplomatic failures, and socio-economic impacts of the India-Pakistan wars spanning from 1947 to Kargil.

₹230

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsMilitary History, International Relations
  • PlacesIndia, Pakistan, Kashmir
  • Time PeriodPost-1947
  • Ideal ForHistory and Politics students, General readers
  • Age RangeHistory and Politics students, General readers
  • Reading LevelIntermediate
  • MoodAnalytical
இந்த பயனுள்ள நூலை பல மொழிகளில் மொழி பெயர்த்து, ஒவ்வொரு இந்திய குடிமகனும் படிக்க வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன். - Dr. H.V. Hande வெறும் தகவல்களாக அடுக்காமல் அந்தப் போர்களில் வழி நடத்தின இராணுவத் தலைமை அதிகாரிகளின் வாழ்க்கை வரலாறும், அவர்கள் எடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளையும் மற்றும் சிலிர்ப்பூட்டும் உண்மைச் சம்பவங்களையும் சேர்த்து தந்திருக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் The wars have detailed very explicitly, which makes one ponder. Whether the author has had any first hand information. -Dr. Shobha Varthaman, M/O Pilot Abhinanthan அம்மையாரின் எழுத்துக்கள் ஆண்டாண்டு காலத்திற்கும் அரசு மற்றும் ஒவ்வொரு இராணுவ வீரரின் சேவைக்கும் உரிய பொருளையும் 'பெருமையையும் சேர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. -Dr.S.கணேஷ்குமார் வரலாற்று நூல்களில் காணப்படாத உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சோகமான போர் நடவடிக்ககைளில் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்திகளும் உள்ளன. -திருமதி. பானுமதி தருமராசன் இந்தியா நடத்திய போர்கள் குறித்து இத்தனை விவரங்களுடன் இத்தனை நேர்த்தியாக எளிய நடையில் தமிழில் ஒரு நூலை எவரும் படைத்ததில்லை. இத்தொடரை வெளியிட்டதில் நம் உரத்த சிந்தனை மாத இதழ் பெருமையடைகிறது. உதயம்ராம்