தினசரி உத்வேகம்

தினசரி உத்வேகம்

Yet to reviewPublished By: jaico-publications

A collection of 365 daily insights and practical wisdom designed to inspire readers to live their best lives and achieve personal greatness.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSelf-Improvement, Leadership
  • PlacesGlobal
  • Time PeriodContemporary
  • Ideal ForEveryone
  • Age RangeEveryone
  • Reading LevelEasy
  • MoodInspiring
"ராபின் ஷர்மாவை பின்பற்றுவோரின் எண்ணிக்கை தலாய்லாமாவின் சிஷ்யர்களைவிட அதிகம்." தி டைம்ஸ் ஆஃப் இண்டியா நம் அனைவருக்கும் தினசரி உத்வேகம் தேவை நாம் செய்யும் வேலையிலும், நாம் நடத்தும் வாழ்க்கையிலும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நம்முடைய மிக நெருக்கமான நேரத்துக்குரிய கனவுகளை நவைாக்கி நாம் எப்போதும் ஆக விரும்பிய மக்களாக வளர வேண்டும். வாழ்க்கையின் கடினமான காலங்களைக் கடந்து செல்லவும் மற்றும் அதன் சிரத்தவற்றை அனுபவிக்கவும். தனது ஃபெராரியை விற்ற துறவியிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தினசரி உதவேகம் புத்தகத்தில், புகழ்பெற்ற தலைமை மற்றும் உயர்ந்த செயல்திறன் நிபுணரான ராபின் ஷர்மா தனது #1 சர்வதேச சிறந்த விற்பனையாளரான தனது ஃபெராரி காரை விற்ற துறவி என்ற புத்தகத்திலிருந்து மிகவும் சக்தியாய்த்த கருத்துக்களைச் செம்மைப்படுத்துகிறார், அத்துடன் தொடர்ச்சியாக வந்த தொடரில் உள்ள ஒவ்வொரு புத்தகங்களிலிருந்தும் எளிதாக படிக்கக்கூடிய நிரந்தர நாட்காட்டி வடிவத்தில், உங்கள் ஒவ்வொரு நாளையும் இளியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிவேக வெற்றி துன்பம் மற்றும் ஏமாற்றத்தைச் சமாளித்தல், குறிப்பிடத்தக்க உறவுகளை உருவாக்குதல் மற்றும் உலகில் உங்கள் தாக்கத்தை உயர்த்துதல் போன்ற அத்தியாவசிய தலைப்புகளை உள்ளடக்கியது. இந்த மதிப்புமிக்க புத்தகங்கள் ஒரு அசாதாரண மனிதனாக மாறுவதற்கான உங்கள் பாதையில் வாழ்நாள் முழுவதும் ஒரு துணையாக மாறும் மற்றும் இறுதியில் நீங்கள் பெருமைப்படக்கூடிய ஒரு வாழ்க்கையை நடத்துவது உறுதி ராபின் ஷர்மா எந்ச அளவில் மதிக்கப்படுகின்ற ஒரு மனிதநேய ஆர்வலர் தலைமைத்துவத்தைக் கற்றுக் கொடுக்கின்ற வல்லுனர்களில் உலகில் முன்னணியில் உள்ளவர்களில் ஒருவராக கருதப்படுகிற இவருக்கும் பல்வேறு வகைப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். உலகின் 100 முன்னணி நிறுவனங்களில் பலவும் பிரபலமான கோடீஸ்வரர்களும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களும், இசை நட்சத்திரங்களும் அரச குடும்பத்தைச் சேர்ந்தோரும் இவருடைய வாடிக்கையாளர்களில் அடங்குவர் இயருடைய தலைசிறந்த நூல்களான தனது பொக்கிஷத்தை விற்ற தூலி மேன்மைக்கான வழிகாட்டி, 'முடிசூடா மன்னர் ஆகியவை 92க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான வாசகர்களின் மனங்கவர்ந்த நூலாசிரியர்களில் இவரும் ஒருவராகத் திகழுகிறார். நீங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அதில் உத்வேகம் பெறவும், விலை மதிப்பிடப்பட முடிய வளங்கள்ள மகயப்படுத்தவும் room என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்