
பொய்கள் பொய்களாய் இருப்பதில்லை
Stories that explore the gray areas of human morality, showing how lies evolve and sometimes masquerade as absolute truths in everyday life.
₹150
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsRelationships, Morality
- PlacesUrban Settings
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodReflective
எப்போதாவது படித்துவிடலாம்
என வாங்கப்படுகிறது
ஒரு புத்தகம்
எப்போதாவது கேட்கலாம் என
சேமிக்கப்படுகிறது இசைக்கோப்பு.
எப்போதாவது அழைப்போம் என
பகிரச்சொல்கிறோம்
ஒரு அலைபேசி எண்ணை.
எப்போதாவது சமைக்கலாம் என
எழுதிக்கொள்கிறோம்
சமையல் குறிப்பை.
எப்போதாவது வாழ்ந்துவிடுவோம் என்ற
நம்பிக்கை இருக்கிறது
எப்போதும்.

