படைப்பவன் இறைவன்

படைப்பவன் இறைவன்

Yet to reviewPublished By: padaippu

A philosophical book equating the act of artistic and intellectual creation with the divine act of making the universe.

₹225

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSpirituality, Creativity
  • PlacesUniversal
  • Time PeriodTimeless
  • Ideal ForArtists, Spiritual seekers
  • Age RangeArtists, Spiritual seekers
  • Reading LevelIntermediate
  • MoodInspiring
படைப்பு பதிப்பகம் வெளியீட்டில் எழுத்தாளர் கவிஞர் சமரன் அவர்களின் கவிதைத் தொகுப்பான "படைப்பவன் இறைவன்" உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. படைப்பு பதிப்பகம் வெளியீட்டில் எழுத்தாளர் கவிஞர் சமரன் அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்புகளில் ஒன்றான "படைப்பவன் இறைவன்" 24 மணி நேரத்தில் 160க்கும் மேற்பட்ட கவிதைகளை உளவியல், தத்துவம் மற்றும் ஆன்மிகம் என்கிற கருத்தியல் அடிப்படையில் எழுதப்பட்டு பிரபலமான லிங்கன் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது. சமரன் இந்தியாவில் இதுவே முதல்முறை, ஒரு தமிழ் கவிதைத் தொகுப்பு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவது.