ஊத்தாம் பல்லா

ஊத்தாம் பல்லா

Yet to reviewPublished By: வேரல்-புக்ஸ்

A deeply rooted story exploring the customs, dialects, and hardships of marginalized communities in the Senji (Gingee) region.

₹500

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsRural Life, Social Issues
  • PlacesSenji (Gingee)
  • Time PeriodContemporary/Historical
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodRealistic
செஞ்சி சமவெளி இருளர் பழங்குடியினரின் சமகால துயர வாழ்வை ஆவணப்படுத்துகிறது ஊத்தாம் பல்லா. இந்நாவலில் சகமனிதர்களிடமிருந்து அறம், அன்பு அனுசரணை என எதுவும் கிடைக்காமல் கண்ணீர் சிந்தும் சனங்களின் கதையாக விரித்து சொல்கிறார் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன். இச்சனங்களின் தற்கால வலி மிகுந்த தருணங்களை பூடகமற்ற புழங்கு சொற்களின் கதைமொழியில் வாசகனுக்கு கடத்தவும் முனைகிறார். எளிய நுட்பமான சொல்லாடல்களும் எதார்த்த உரையாடல்களும் நாவலுக்கு தனித்த ஆழத்தைக் கொடுக்கிறது. கிராமத்து தொன்மக்கதைகளும் சடங்குமுறை ஐதீகங்களும் சிறுதெய்வ வழிபாடுகளும் வாய்மொழிப்பாடல்களும் நாவல் நெடுக விரவி அழகூட்டுகிறது. எழுத்தாளடர் என்.ஸ்ரீராம் ஊத்தாம் பல்லா. வரப்பில் பதுங்கியுள்ள எலிகளைப் புகைப்போட்டு பிடிக்க பயன்படுத்தும் மண்பல்லா. இது இருளர்களின் வேட்டைக் கருவி.