ஐந்தாம் வேதம்

ஐந்தாம் வேதம்

Yet to reviewPublished By: கற்பகம்-புத்தகாலயம்

A research-oriented text that peels back the religious layers of the Mahabharata to expose its historical, moral, and sociological core.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsMythology, Sociology
  • PlacesAncient India
  • Time PeriodEpic Era
  • Ideal ForAcademics, Literature Fans
  • Age RangeAcademics, Literature Fans
  • Reading LevelAdvanced
  • MoodScholarly
மணவை எழுதியுள்ள ஒவ்வொரு சிறுகதையிலும் உயிரின் துடிப்பு நிறைந்திருக்கிறது. நான் பெரும்பாலும் கவிதை படிக்கிறவள், கவிதை படைக்கிறவன். இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை போலச் சுவையாக இருந்தது. -புலவர் புலமைப்பித்தன் ஒவ்வொரு கதையும் வாசிப்பவர் மனதில் குறும்படமாக ஓடுகிறது. இதிலுள்ள கதைகளையொட்டிய அனுபவங்கள் நமக்கும் நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் வாசிப்பதற்கு சுகமாய் இருக்கிறது, மாவையின் பாத்திரங்கள் அழகான குரோட்டன்ஸ் மலர்கள் அல்ல. எங்கு கிள்ளினாலும் மணக்கும் துளசி. -கவிப்பேரரசு வைரமுத்து காவிய நாயகர்களை அறிமுகப்படுத்துவதை விட நமக்கு அறிமுகமானவர்களைக் காவிய நாயகர்களாய் உருவாக்குவதுதான் எனக்குப் பிடிக்கும். மணவை பொன் மாணிக்கம் அந்த மகத்தான பணியைச் செய்திருக்கிறார். சுவிஞர் மு. மேத்தா மணவை பொன், மாணிக்கம் அவர்களின் படைப்பில் அன்னியத்தனமான முகமில்லை. வாசிக்கும் ஒவ்வொரு விழியுமே அந்த எழுத்துக்களில் தன் முகத்தைக் காணும். இப்படி அன்னியமில்லாத எழுத்துக்கள் கொண்ட ஒரு எழுத்தாளர் இன்றைய இலக்கிய சபைக்குள் கசியும் சுவர்களுக்கு ஒரு நிமிர்த்தும் தூலர், -கவிஞர் பா.விஜய்