
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
Focuses on the widespread fame and the emotional connection MGR had with the masses, analyzing the charisma that made him an immortal figure in Tamil Nadu.
₹370
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsBiography, Cinema, Politics
- PlacesTamil Nadu
- Time Period20th Century
- Ideal ForPolitical Fans, Cinema Lovers
- Age RangePolitical Fans, Cinema Lovers
- Reading LevelIntermediate
- MoodInspiring
எதிரிகளை மட்டுமல்ல
எமனையும்
ஏழெட்டுத் தடவை பந்தாடிய நம்
அவதாரப் புருஷர் நிகழ்த்திக் காட்டிய -கடலளவு அற்புதங்களை
கங்கையை கமண்டலத்துக்குள் அடக்கிய அகத்தியரின் முயற்சிதான் இந்த
'புகழ் மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.'
களஞ்சியம்
-மணவை பொன் மாணிக்கம்

