கல்வியில் மலர்தல்

கல்வியில் மலர்தல்

Yet to reviewPublished By: தன்னறம்-நூல்வெளி

A discourse on how true education should free the mind, build character, and foster a spirit of community service.

₹70

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsEducation, Ethics
  • PlacesIndia
  • Time PeriodMid 20th Century
  • Ideal ForTeachers, Parents
  • Age RangeTeachers, Parents
  • Reading LevelIntermediate
  • MoodInspiring
கற்பித்தல் முறை, பாடத்திட்டம், கால அட்டவணை என்ற இவையெல்லாம் பொருளற்ற சொற்கள். பிள்ளைகளினால் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது தவிர வேறு ஏதும் பயன் இல்லை. வாழ்வுக்காக நடைபெறும் செயல்களின் மூலமே கல்வி கிடைக்க வேண்டும். புத்தகங்களை மூளையில் புகுத்துவதனால் மனிதன் அறிவாளி ஆகிவிட கூடுமானால் அடுக்கி வைத்திருக்கும் அலமாரிகள் எல்லாம் அறிவாளிகள் ஆகிவிடுவார்கள். ஆகவே, நிறைப்பதல்ல நிறைவு தருவதே கல்வி. வகுப்பறைக்குள் இருக்கும் ஒரு குழந்தை, ஜன்னல் வானத்தை நோக்குவதுகூட கல்வியின் ஒரு பகுதிதான். வாழ்சூழலே கல்விக்கான காரணிகளாக அமைக்கிற சமூகமே அகவிடுதலை நோக்கி மனம் நகர்த்தும். வினோபா