இயற்கையை அறிதல்

இயற்கையை அறிதல்

Yet to review

A collection of philosophical essays arguing that nature is the purest expression of the divine and the true teacher of mankind.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNature, Spirituality
  • PlacesThe Wilderness
  • Time Period19th Century
  • Ideal ForAdults, Philosophers
  • Age RangeAdults, Philosophers
  • Reading LevelAdvanced
  • MoodContemplative
இயற்கையை அது அது இயற்கை என்பதனால் விழிப்பை உருவாக்கிக்கொண்டு பார்க்க வேண்டும். இயற்கையை ஓர் ஓவியத்தைப் பார்ப்பது போல அதற்கென்றே அமர்ந்து மனம் கொடுத்து ரசிக்க வேண்டும். ஒரு சூரிய உதயத்தைப் பார்க்க கிளம்0பச் செல்லலாம். இயற்கையை திட்டமிட்டு, அணுவணுவாக, கவனமாக, விழிப்புணர்வுடன் பாருங்கள், அந்த அனுபவம் வேறு. அது எளிமையான ஆச்சரியம் அல்ல. இயற்கை மெல்லமெல்ல கண்முன் விரிந்து பிரம்மாண்டம் காட்டும் நிலை அது. ஒரு விண்கோளத்தில் இருந்து மண்மீது விழும் பௌதிகமான ஒளியை அலகிலா பிரபஞ்ச ஆற்றலாகவும், முடிலியின் அருளாகவும் எனக்குக் காட்டுகிறது. இவ்வாறு விரிவாக்கி அர்த்தப்படுத்திக்கொண்ட இயற்கையில்தான் என் மனம் விரிய முடியும். அதுவே இயற்கை அளிக்கும் அனுபவம் என்பது. ஏனென்றால் நான் யோகியோ, தூய மிருகமோ அல்ல. கற்பனை கொண்ட மனிதன். ஜெயமோகன்