இனி விதைகளே பேராயுதம்

இனி விதைகளே பேராயுதம்

Yet to reviewPublished By: தன்னறம்-நூல்வெளி

An urgent call to action for farmers to reclaim their agricultural independence by protecting, sharing, and cultivating indigenous seeds.

₹110

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsFarming, Corporate Greed
  • PlacesIndian Villages
  • Time PeriodContemporary
  • Ideal ForFarmers, Environmentalists
  • Age RangeFarmers, Environmentalists
  • Reading LevelIntermediate
  • MoodInspiring
நான் இந்தியாவின் குறுக்குமறுக்காகப் பயணம் செய்தபோது பிச்சைக்காரன் என ஒருவனையோ, திருடன் என ஒருவனையோ பார்க்கவில்லை. அத்தகையது அந்த நாட்டின் செல்வ வளமும் உயர் நியாய உணர்வுகளும். அந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாதவரை நாம் ஒருபோதும் அந்த நாட்டை வெல்ல முடியாது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே.... ஆங்கிலமாக இருக்கிற எல்லாமே..... தன்னுடையதைவிட உயர்ந்தது என்று எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை அடக்கி ஆளப்படும் ஒரு நாடாக மாற்ற, அந்த நாட்டின் பாரம்பரிய விவசாய முறைகளை, மாற்றியமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். லார்டு மெக்ககாலே 02 பிப்ரவரி 1835ல் அங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசியது.