அறிவு ஞானத்தின் ஆய்வியல்

அறிவு ஞானத்தின் ஆய்வியல்

Yet to reviewPublished By: தன்னறம்-நூல்வெளி

An intellectual text unpacking the non-dualistic philosophy and the pursuit of ultimate truth as taught by Narayana Guru.

₹100

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsTheology, Epistemology
  • PlacesKerala/India
  • Time Period19th-20th Century
  • Ideal ForSpiritual Seekers, Scholars
  • Age RangeSpiritual Seekers, Scholars
  • Reading LevelAdvanced
  • MoodMeditative
அறிவின் பொருளாக அறியப்பட்டிருக்கும் அந்த ஒன்று எது? ஒட்டுமொத்த நிகழ்வில் அறிவு ஒரே சமயத்தில் அறிபடுபொருளாகவும், அறிபவராகவும், அறிவாகவும் செயலாற்றுவது எங்ஙனம்? 'அறிவு' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த பதினைந்து பாடல்களின் வழியாக நாராயண குரு, மெய்யியல் தத்துவத்தை அறிவுப்புலம் சார்ந்த நோக்கில் முன்வைக்கிறார். இந்த நூல் ஒரே அமர்வில் படிக்கக்கூடிய ஒன்றல்ல. ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் உள்ள குருவின் தொலைநோக்கை சரிவரப் புரிந்துகொள்ள அவற்றைக் குறித்த தீவிரமான சிந்தனை அவசியம். இந்தப் பாடல்களை புனையும்போது குரு தன் சிந்தையில் கொண்டிருந்த உள்ளார்ந்த தெளிவை நாம் அடைய, இவற்றைக் குறித்த தீவிரமான விரிவான சிந்தனை நமக்குள் எழுவது அவசியம். நம் வாசிப்பின் நிதானத்தில் அத்தெளிவு வாய்க்கட்டும்!