தெருக்களே பள்ளிக்கூடம்

தெருக்களே பள்ளிக்கூடம்

Yet to review

An autobiographical account of a boy who dropped out of formal schooling to learn snake catching, crocodile handling, and the true meaning of education from the real world.

₹225

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsEducation, Zoology
  • PlacesGoa, India
  • Time PeriodContemporary
  • Ideal ForStudents, Parents, Educators
  • Age RangeStudents, Parents, Educators
  • Reading LevelIntermediate
  • MoodAdventurous
ராகுல் அல்வரிஸ் எழுதிய Free from School புத்தகத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தபோது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. அவனுடைய வயதை ஒத்த மற்றவர்கள் சில மதிகெட்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும்போது, 16 வயதான ராகுல் மட்டும் பாம்புகள், மண்புழுக்கள் மற்றும் பிறவகை உயிர்களைப்பற்றி மேலும் அறியும் முயற்சிக்காக மேற்கொண்ட ஒரு கண்கவர் பயணம் இது. இந்த அழகான புத்தகத்தை நான் இந்தியில் மொழிபெயர்த்தேன். இப்போது இப்புத்தகம் ஆசிரியர் சுஷில் குமார் மூலமாக தமிழில் மொழிபெயர்ப்பு அடைவதும், அதை என் மனதுக்குப் பிரியமான நண்பர்கள் வெளியிடுவதும் எனக்குப் பெரிய நிறைவையும் மகிழ்வையும் தருகிறது. பிதற்றல்கள் ஏதும் இல்லாமல் எளிய, நேரடியான மொழியில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பல பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகள் ஆர்வத்துடன் செய்ய விரும்புவதைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பை அளிப்பதற்கு இப்புத்தகம் ஊக்குவிக்கும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.