
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு
An intensive sociological and political review of how the Black and Red ideologies shaped modern Tamil Nadu, pushing for social justice, linguistic pride, and equality.
₹750
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPolitics, Social Justice
- PlacesTamil Nadu
- Time Period20th Century to Present
- Ideal ForPolitical Students, Historians
- Age RangePolitical Students, Historians
- Reading LevelAdvanced
- MoodInspiring
75 ஆண்டுக்கால நெடும்பயணத்தைக் கடந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கம் அரசியல், சமூகம், பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு, ஒரு மக்த்தான வரலாற்று ஆவணம். ’முக்கால் நூற்றாண்டு தி.மு.க. வரலாறுதான், தமிழ்ச் சமூக வரலாறு. தமிழ்நாட்டைத் தாண்டி தேசிய அரசியலில் முற்போக்கு இயங்குதிசையையும் தி.மு.கதான் தீர்மானித்திருக்கிறது’ என்பதை இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணர முடியும்.

