
மெய்வேல் பரியா
A captivating historical account unearthing the combat techniques, honor codes, and epic battles of Tamil antiquity.
₹180
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsWarfare, History
- PlacesAncient Tamilakam
- Time PeriodSangam Era
- Ideal ForHistory Enthusiasts
- Age RangeHistory Enthusiasts
- Reading LevelAdvanced
- MoodEpic
கண்டு சொல்லுங்கள் என்ற தலைப்பில் ஞானிகளின், பற்றற்ற துறவிகளின் பெருமையை நாட்டியுள்ள பாங்கு புனிதர் புத்தரின் கொள்கைகளைப் பறைசாற்றுகிறது.
தமிழ்ப்பற்றை இறைப்பற்றோடு பிணைந்து தமிழை இறையாகத் துய்த்து மகிழும் ஆசிரியர் பகுத்தறிவின் துணையோடு திருக்குறளை ஆங்காங்கே பொருத்திக்காட்டி இருப்பது அவரின் சிந்தனைச் சமநிலையை எடுத்துக்காட்டுகிறது.
புதிய சிந்தனை புதிய பார்வை புதிய அணுகுமுறை புதுமை நூல். தன் அருமை நண்பர்களை, தான் பணியாற்றிய பள்ளிகளை, தன்னிலும் உயரிய அதிகாரிகளை நினைவுகூர்ந்து, ஐயம் களைந்து தம் சிந்தனைத் தேரில் நம்மையும் ஏற்றிக்கொண்டு திருக்குறள் உலா வரும் இவரை எப்படி பாராட்டுவது என புரியாமல் திகைக்கிறேன்.

