மிதிவண்டி கனவுகள்

மிதிவண்டி கனவுகள்

Yet to reviewPublished By: panmuga-medai-publication

A poignant narrative of a marginalized family's life, their daily struggles for survival, and the small dreams that keep them moving forward.

₹350

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPoverty, Family
  • PlacesIndia
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodSomber but Hopeful
சக்கையாகப் பிழிந்துவிட்டு மமதையோடு தெருவில் வீசி எறியப்பட்ட தேனடையில் ஒட்டிக்கொண்டிருக்கும் தேன், சொட்டு சொட்டாகத் தரையில் விழுவதைப் போல, இந்தச் சிறார்களுக்கு தன் கனவிலும்கூட இனிமை ஏதோ போனால் போகட்டுமென வறட்சியோடு வடிகிறது. கொடுங்கனவுகள் அவர்களுக்கு ஏன் வரவேண்டும். அந்தச் சிறார்கள் இவைகள் குறித்தெல்லாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்வின் வறுமையும், பாழும் நிலத்தின் நெருக்கடியும் அவர்களை ஏன் பிடித்து அழுத்த வேண்டும். துண்டுபட்டு ரெண்டுபட்ட உலகின் அழுக்குகளையெல்லாம் ஏன் இச்சிறார்கள் சுமக்க வேண்டும். அவர்கள் ஏன் குழந்தைப் பருவத்திலேயே தன் குழந்தமையை இழக்க வேண்டும். கிறார்களின் மனமும் அன்பும் எண்ணமும் செயலும் பனித் துளியைப் போலத் தூய்மையானது அவர்களின் காதலைப் போலவே....