
சொல்லப்பட்ட கதைகளின் பின்வாசல்
A collection that takes famous narratives and everyday tales, exploring them from alternative, hidden, or 'backdoor' perspectives.
₹270
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsAlternative Narrative
- PlacesVarious
- Time PeriodTimeless
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodThought-provoking
ஒரு குழம்பிய குட்டையில் தேங்கிக் கிடக்கின்ற அழுக்கான வாழ்க்கையானாலும் சரி, பகட்டும் பவிசும் மிக்க தெனாவட்டு வாழ்க்கையானாலும் சரி.. சினிமாவை தமது வாழ்க்கையின் அங்கமாகக் கொண்டுவிட்டவர்களுடைய வாழ்க்கை பரவசம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளும். பக்குவப்படுதல் குறித்த ஒரு சிந்தனையை அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும். உன்னதமான மனித வாழ்வின் இனிமையை உணரமுடியும். சக மனிதர்களைப் பரிவோடு பார்க்கின்ற மனவோட்டத்தை அமைத்துக்கொள்ளவும் மடியும். உண்மையான, மக்களுக்குத் தேவையான அரசியல் குறித்த பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும்.
இவையனைத்துமே நாம் தேர்ந்தெடுக்கின்ற படங்களினால் மட்டுமே சாத்தியப்படும்....அவ்வாறான தேர்வுகளை நோக்கி நம்மை உந்தித்தள்ளுகின்ற ஆற்றலை இந்த நூல் தருகிறது......


