பால்கனி

பால்கனி

Yet to reviewPublished By: discovery-publications

The protagonist watches the street below, weaving the fleeting moments of passersby into a larger tapestry of human connection and urban isolation.

₹160

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSociety, City Life
  • PlacesUrban City
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodContemplative
உலகம் காற்றாலும், நீராலுமானது. காசு கொழிக்கும் இடமானாலும் காற்று அத்தியாவசியம். அதுபோலவே துபாய் பாலை நிலமானாலும் ஈரம் இல்லாதிருப்பதில்லை. ஏழைகள் பணக்காரர்கள் என இருவேறு உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். பணக்காரர்கள் மட்டுமே நிறைந்திருக்கும் துபாய் பற்றிய இந்நூல், பெரும் செல்வந்தர்களுக்கு இடையிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று இந்த நாட்டின் அன்மாவைத் தொட்டுக் காட்டும் ஒரு முயற்சி மட்டுமே. இருபது வருடங்களுக்கும் மேலாக துபாயில் வசிக்கும் மனிதர்களையும் மனத்தில் பதித்த நிலவியலையும் தன் சொற்களால் வரைந்துக்கொண்டே போகிறார். சுட்டெரிக்கும் தார்ச்சாலையில் அனுமார் படம் வரைந்துவிட்டு எட்டு நின்று சரி பார்க்கும் சாலை ஓவியனைப்போல, தனக்குள் பதிந்த ஒரு மாயப் பெருநிலத்தின் ஆன்மாவை, அந்நிலத்தில் வாழும் மக்களின் புன்னகையின் வழி பிரதியெடுத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.