தேவதை தந்த புத்தகம்

தேவதை தந்த புத்தகம்

Yet to reviewPublished By: discovery-publications

A young protagonist discovers an otherworldly book that offers profound life lessons wrapped in enchanting fairy tales.

₹120

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsMagic, Morals
  • PlacesFictional Land
  • Time PeriodTimeless
  • Ideal ForChildren, Young Adults
  • Age RangeChildren, Young Adults
  • Reading LevelBeginner
  • MoodMagical
தமிழ்நாட்டில் ஒரு கோடி குழந்தைகள் இருக்கின்றனர் என்றால், அதில் சரிபாதிக்கும் மேலான குழந்தைகள் ஆங்கில வழியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மிச்சம் இருக்கும் குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம் வாசிப்பதிலும் எழுதுவதிலும் போதுமான தேர்ச்சி இல்லை என்று எல்லா ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம், குழந்தைகளுக்கு வாசிப்பு, படிப்பு என்றாலே அது தேர்வுக்காக என்றாகிபோனது. ஆக இந்த சூழ்நிலையில் மொழியை குழந்தைகளுக்கு இணக்கமானதாக, பிடித்தமானதாக, நெருக்கமானதாக மாற்ற வேண்டி இருக்கின்றது.... அதற்க்கு கதைகள்தான் நமக்கு உதவியாக இருக்கின்றன... பெற்றோர், அசிரியர்கள் வாசித்து குழந்தைகளுக்கு சொல்லவும், குழந்தைகள், அவர்களாகவே வாசித்து மகிழவும் எளிமையான கதைகள் வேண்டும்... அத்தகைய கதைகளை இந்நூலில் நமக்கு வழங்கி இருக்கிறார் மூத்த எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள். தேனி சுந்தர்