
கோல்சுவர் சிவா
The story traces the mysterious life and adventures of 'Golsuvar Siva', blending elements of action, local culture, and suspense.
₹120
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsAdventure, Mystery
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodSuspenseful
விளையாட்டு, மாணவர்களிடம் நல்ல பண்புகளை உருவாக்குகிறது. தனி விளையாட்டாக இருந்தால் முதலில் அவர்களிடம் ஓர் இலக்கு தோன்றுகிறது. இலக்கை அடைய உழைப்பு, விடாமுயற்சி அவசியமாகிறது. குழு விளையாட்டாக இருந்தால் கூடுதலாக அவர்களிடம் ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் பண்பு, நட்புறவு எல்லாம் வேண்டும்.
நல்ல கால்பந்து வீரனுக்கு உடலும் மனமும் வலிமையாக இருக்க வேண்டும். அதனால் நமது புராதன சுவாச மற்றும் தியான முறைகளுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதியிருக்கிறேன்.
தமிழ் மாணவ சமுதாயத்திற்கு விளையாட்டு தொடர்பான வழிகாட்டும் நாவலை தந்திருக்கிறேன் என்ற மனநிறைவு எனக்கிருக்கிறது.
சுகுமாரன்

