
மண்ணறம்
A deeply rooted story about farmers, rural communities, and the unspoken ethics and emotional bonds tying them to their agricultural lands.
₹350
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsAgriculture, Rural Life
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodSentimental
வரலாற்றில் மூக்கறுப்புப்போர் என குறிப்பிடப்படும் ஒரு கொடூரமான போரில் வீரர்களின் தியாகங்களைப் பற்றியும்...
அந்த தியாகங்களுக்காக அரசர் சார்பில் கொடுக்கப்பட்ட ஆறுதல் பரிசைப் பற்றியும்...
அந்த ஆறுதல் பரிசு அரை நூற்றாண்டிற்கு முன்பு அலட்சியத்தின் காரணமாகவும் அறியாமையின் காரணமாகவும் பறிபோன சோகத்தைப் பற்றியும்...
முயன்றால் நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்கும் அப்பரிசு மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பற்றியும்...
இந்த நாவல் நம்பிக்கையோடு எடுத்துரைக்கிறது...!
நன்றி கலந்த நட்புடன் ந. இராஜ்குமார்

