
பகடை பன்னிரண்டு
A gripping tale where every decision is like a roll of the dice, leading the characters deeper into a web of crime and suspense.
₹350
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsCrime, Gambling
- PlacesUrban City
- Time PeriodContemporary
- Ideal ForAdults, Young Adults
- Age RangeAdults, Young Adults
- Reading LevelIntermediate
- MoodSuspenseful
ஈரோட்டில் பிறந்த கதாசிரியர் இப்போது பெருந்துறையில் வசித்து வருகிறார்.
ப்ரதிலிபி தளத்தில் ஈரோடு கார்த்திக் என்ற பெயரில் 250 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
ஆதித்தன், அரிஞ்சையன் என்ற இரண்டு கள்வர்களை கதாநாயகர்களாக்கி இவர் எழுதிய நாவல் தொடர்கள் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
வகம் பதிப்பகத்தில் இவரது நாவலான ரகசிய தீவு வெளியானது. தமிழ் வரலாற்று எழுத்தாளர்களால் அடித்து துவைக்கப்பட்ட ஆதித்த கரிகாலனின் கொலை மர்மத்தை வேறோரு கோணத்தில் யோசித்து எழுதப்பட்ட நாவல்தான், இந்த பகடை பன்னிரண்டு. அனைவருக்கும் அன்பும் நன்றிகளும்!
ஈரோடு கார்த்திக்

