
சங்குவான்
A raw portrayal of the lives, survival, and politics of the fishing communities living by the sea.
₹220
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociety, Survival
- PlacesCoastal Tamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelAdvanced
- MoodIntense
கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கிராமத்தில் தொடங்கி ஐரோப்பாக் கண்டம், பிரான்ஸ் தேசம்வரை டானியல் ஜெயந்தன் கதைகளின் நிலம் விரிந்துசெல்கிறது.
இந்திய அமைதிப்படையினர் வருகை, உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூட்டங்கூட்டமாக மீன்பிடிப் படகுகளில் இலங்கையை விட்டு வெளியேறியமை, கோழிமுட்டைகளையும் பனங்கிழங்குகளையும் வேகவைத்து உண்டு பசியாறும் சாமாடினிய மக்கள், கழுத்து அறுபட்டு பிரெஞ்சு தேசத்தில் சாகும் இலங்கைப் பெண், கப்பலோட்டி டொங்கான் ஆகியோரின் கதைகளின் வழியாக இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையைக் கதைகளாக்குகிறார் டானியல் ஜெயந்தன்.
இக்கதைகள் நிலங்களின் கதையையும்மனிதர்கனிள் அவலங்களையும் சொல்கின்றன. மொழியும் வடிவமும் கலைத்தன்மையும் இந்தக் கதைகளில் கூடியிருக்கின்றன.

