
நோய்ப்புற்று
A hard-hitting story that exposes the corruption, greed, and moral degradation of modern society through the tragic downfall of a working-class family.
₹395
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsCorruption, Class
- PlacesUrban/Rural Margins
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelAdvanced
- MoodTragic
தல சொமயா மாத்திக்கிறதுக்கு? வேலயா ஆளு மாத்தி செய்யுறதுக்கு, நோவாச்சே. தானே பட்டு, தானேதான் சாவணும். வவுத்துப் பசிய, ஒடம்பு நோவ இன்னொருத்தங்களால வாங்கிக்க முடியாதே. அந்தமாரிதான் சாவும். நோவு இல்லாம நாம்ப இருக்கணுமின்னா அது நாம்ப செத்தாத்தான் முடியும்.

