அலைபாயும் மனம் அசாதாரண உலகம் அபத்த நிகழ்வுகள்

அலைபாயும் மனம் அசாதாரண உலகம் அபத்த நிகழ்வுகள்

Yet to reviewPublished By: discovery-publications

A witty and observant book that looks at the chaotic modern world through the lens of a restless mind, finding profound meanings in seemingly absurd events.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPsychology, Sociology
  • PlacesGlobal / Urban
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults, Thinkers
  • Age RangeAdults, Thinkers
  • Reading LevelAdvanced
  • MoodSatirical
நினைவுகளின் சுமையோடும், தீராத தமிமையோடும் ஐரோப்பிய, அமெரிக்க நிலப்பரப்புகளில் அலைந்து திரியும் மனிதர்களைப் பேசுகிறது விம் வெண்டர்ஸின் திரைமொழி. அது புறப்பணத்தை அகப்பயணமாக மாற்றும் மாயம் கொண்டது. மறுபுறம் பரவசமான உண்மையைஙம தேடி, எரிமலைகளின் விளிம்பிலும், உறைந்த பனிநிலைங்களிலும் பயணிக்கும் ஹெர்சாக், இயற்கையின் சீற்றத்திற்கு முன் மனிதனின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறார். இவர்களுக்கு நேர்மாறாக, கோயன் சகோதரர்களின் உலகம் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது. அங்கு விதியின் பகடைக்காய்கள் உருளும் சத்தமும். வன்முறை கலந்த அபத்தமும், இருண்ட நகைச்சுவையும் வாழ்வின் நிலையாமையை எள்ளி நகையாடுகின்றன. ஒன்றுக்கொண்று முரண்பட்டது போலத் தோன்றும் இந்த மூன்று அழகியல் துருவங்களையும் இணைத்து. மானுட வாழ்வின் தேடலை ஒரு பொதுப்புள்ளிகளின் உள்ளடக்கத்தையும், அவை பேசும் அரசியலையும், திரைமொழியின் நுட்பங்களையும் தமிழ் வாசகர்களுக்கு விரிவாகக் கடத்துகிறது இப்படைப்பு. உலக சினிமாவின் உன்னதங்களை ஆழமாகப் பயில விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வெண்டிய மிக முக்கியமான வரவு இந்நூல். மு. வெடியப்பன் அயல் சினிமா ஆசிரியர் / பதிப்பாளர்