
ஆகோள் பெட்டகம்
An investigative thriller where an ancient Sangam-era practice of stealing cattle is recreated in the corporate world, stealing invaluable data instead of cows.
₹999
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEspionage, History
- PlacesChennai
- Time PeriodContemporary
- Ideal ForYoung Adults, Adults
- Age RangeYoung Adults, Adults
- Reading LevelIntermediate
- MoodSuspenseful
உங்களுக்கு ஒரு காலரயிலைப் பரிசளிக்கிறேன். இது உங்களைக் கடந்தகாலத்துக்கும், எதிர்காலத்துக்கும் அழைத்துச் செல்லும், பிரிட்டிஷ் இந்திய அரசின் குற்ற இனச் சட்டத்துக்கு எதிராக மதுரை பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் இதன் மையச் சக்கரமாகச் சுழலும். மூன்று பாகங்களும் மூன்று வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும். மூன்றும் ஒரே குரலாய் எதிரொலிக்கும். சின்னமாயனும், மாக்கியவெல்லியும், நெய்தலும், நித்திலனும் உங்களுக்குத் துணை. இது அரசியல் பழகிய அறிவியல் புதினம். புனைவிலக்கிய வடிவில் வரலாற்று ஆவணம். நிகழ்காலம் உணர வேண்டிய அனுபவம். எதிர்காலம் பெற வேண்டிய சுதந்திரம்,
பேரன்புடன் கபிலன் வைரமுத்து

