மகேஸ்வரி என்கிற மரியம்

மகேஸ்வரி என்கிற மரியம்

Yet to reviewPublished By: discovery-book-palace

The story follows a woman who changes her faith and name, navigating the intense societal backlash, familial rejection, and her own internal conflicts.

₹140

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsReligion, Society
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodEmotional
என் பயணங்களின் நான் பார்த்த மனிதர்களையும் என் ஊரின் வீதிகளையும் எழுத வேண்டும் என்றே தோன்றியது. என் ஊரின் தெருக்களின் கதை நாயகர்களைக் கடந்து போகச் செய்வது போன்ற சூழல்களில் கதை அமைப்பது. நிகழ்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் அதனால் ஏற்படும் மன உளைச்சல் தற்காலத்தில் பேசும் வழக்கு மொழி இதேல்லாம் கதை போகும் போக்கிலே கொண்டு செல்ல பிரயத்தனப்படுவேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் இணைத்துள்ள பதிமூன்று கதைகளும் உலகில் எங்கோ யாருக்கோ நடந்த உண்மை நிகழ்வின் சாராம்சமே தவிரக் கற்பனை என்றில்லை.... அதனால் படிப்பவர்களை ஏதோ ஒரு விதத்தில் எவரையோ ஞாபகப்படுத்தினாலோ அல்லது நீங்கள் சந்தித்த ஒருவரின் சாயலிலோ கதை இருக்குமானால் அதுவே எனக்கான அங்கீகாரம் அதுவே எனக்கான விருதாக எடுத்துக்கொள்கிறேன்.