செவன் சாமுராய்

செவன் சாமுராய்

Yet to reviewPublished By: nathan-pathippagam

An extensive study of the 1954 epic, offering Tamil readers a close look at the script, character building, and revolutionary directing techniques of Kurosawa.

₹340

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsScreenwriting, Directing
  • PlacesFeudal Japan
  • Time Period16th Century (Setting) / 1954 (Film)
  • Ideal ForFilmmakers, Cinephiles
  • Age RangeFilmmakers, Cinephiles
  • Reading LevelAdvanced
  • MoodEpic
அறுவடை முடிந்ததும் கிராமத்தைச் சூறையாட வரும் கொள்ளையர்கள். அவர்களை எதிர்த்துப் போராடத் திராணியற்ற ஏழை விவசாயிகள்....கூலியாகக் கொடுத்த அவர்களிடம் இருப்பது மூன்று வேளை சோறு மட்டுமே. இந்தக் காரணத்திற்க்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போரிட ஏழு சாமுராய்கள் முன்வருகிறார்கள். மழை, சேறு, ரத்தம் மற்றும்மனித உணர்வுகளுக்கு இடையே நடக்கும் ஒரு மகத்தான யுத்தம் இது. அகிரா குரோசாவாவின் செவன் சாமுராய் வெறும் திரைப்படம் மட்டுமல்ல, அது உலக சினிமாவின் மிக முக்கியமான பாடப் புத்தகம். திரைக்கதை வடிவம், கதாபாத்திர உருவாக்கம் மற்றும் காட்சியமைப்பில் ஒரு மைல்கல். காலங்களைக் கடந்து நிற்கும் இந்த உலகத்தரமான காவியத்தின் முழுமையான திரைக்கதை வடிவம். இப்போது தமிழில்.