நட்சத்திரன் கதைகள்

நட்சத்திரன் கதைகள்

Yet to reviewPublished By: nathan-pathippagam

A series of vignettes exploring the interconnectedness of human lives and the quiet moments of revelation.

₹220

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsLife, Relationships
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelEasy
  • MoodReflective
இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் காலப்பெட்டகம். நட்சத்திரனுக்கு இலக்கியத்தின் மீதான ஆளுமை அவரது ஆழ்ந்த வாசிப்பிலிருந்து வெளிப்படுவதால் தேர்ந்த தச்சனுக்கு நிகராக வார்த்தைகளை செதுக்கியிருக்கிறார். இந்த தொகுப்பின் மூலம் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு மிகச்சிறந்த படைப்பாளி ஒருவர் கிடைத்துள்ளார் என பெருமைப்படும் அளவிற்கு மொழியும் கதை சித்தரிப்பும் கதையில் ஊடாடும் தர்க்கங்களும் ஒன்றோடொன்று பொருந்திப் போகின்றன. நாதன் பதிப்பகம் இந்நூலை வெளியிடுவதில் களிப் பேருவுவகை கொள்கிறது.