அவதாரம்

அவதாரம்

Yet to reviewPublished By: nathan-pathippagam

A tale weaving mythology into modern life, following a protagonist discovering their true cosmic purpose.

₹180

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsMythology, Drama
  • PlacesIndia
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodIntense
சி. அண்ணாமலை (ஏயெம்), கூத்துப் பட்டறையில் நடிகராக பல வருடங்கள் பயிற்சி பெற்றவர். சுபமங்களா கணையாழி, குமுதம் ஆகிய இதழ்களிலும் பிபிசி உலக சேவையிலும் பணியாற்றியவர். 27 நூல்களின் ஆசிரியர் (நாடகம், யோகா, இலக்கியம் மற்றும் வாழ்க்கை). ஸ்ரீகிருஷ்ணமாச்சாரியார் மரபில் யோகா பயிற்சிகளைப் பெற்றுள்ளார். இவரது முதல் நாவல் மகடாலு 2022ஆம் ஆண்டு வெளியானது. சி. அண்ணாமலையின் சிறுகதைகள் புதிய வழித்தடத்தில் பயணிப்பவை. ஒரு கதை சொல்லியின் எல்லைகளைத் தாண்டி படைப்பாளியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்பவை. இக்கதைகளை வேறு மாதிரி சொல்வதானால் மனசாட்சியின் குரல் என்று கூட சொல்லலாம். தமிழ்ச் சிறுகதைக்கு சி. அண்ணாமலை புதுவரவு. நாதன் பதிப்பகம் ஓர் சிறந்த சிறுகதை எழுத்தாளரை அறிமுகம் செய்வதில் பெருமைக்கொள்கிறது.