பகல் மீன்கள்

பகல் மீன்கள்

Yet to reviewPublished By: nathan-pathippagam

Stories that break the boundaries of the ordinary, presenting magical realist scenarios where fishes swim in the day sky and mundane lives face extraordinary events.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsMagic Realism, Life
  • PlacesFictional/Abstract
  • Time PeriodTimeless
  • Ideal ForAdults, Art Lovers
  • Age RangeAdults, Art Lovers
  • Reading LevelIntermediate
  • MoodDreamy
இது வரை முப்பதுக்கும் அதிகமான சிறுகதைகள், பல வாழ்க்கை வரலாறுகள், எண்ணற்ற கட்டுரைகள் எழுதியிருந்தாலும் நாவல் எழுதும் போது முதன் முதலாக எழுதத் துவங்குவது போல விரல்கள் தயங்குகின்றன. இதுவும் கூட கல்கியில் தொடராக வெளி வந்து இப்போது நாவலாக உருக்கொள்கிறது. இதை எழுதுவதற்கு முன் எனக்குள் பல சந்தேகங்கள். அதிபுனைவுக் கதைகளாக சிறுகதைகள் எழுதி வந்த எனக்கு ஒரு முற்று முழுக்க எதார்த்த நாவல் எழுதுவது ஒரு சவாலாகவே இருந்தது. நிச்சயம் இந்த கதை அனைத்து வாசக மணங்களையும் திருப்திபடுத்தும் என நம்புகிறேன். அஜயன் பாலா