தமிழ் சினிமாவில் சாதியம்

தமிழ் சினிமாவில் சாதியம்

Yet to reviewPublished By: nathan-pathippagam

A bold critique decoding decades of Tamil movies to expose how narratives, characterizations, and dialogues subtly enforce or challenge caste hegemony.

₹240

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsMedia Studies, Sociology
  • PlacesTamil Nadu
  • Time Period20th Century to Present
  • Ideal ForFilm Students, Activists
  • Age RangeFilm Students, Activists
  • Reading LevelAdvanced
  • MoodAnalytical
ஜமாலனுடைய கட்டுரைகளின் முக்கியத்துவம் அதன் அடர்த்தியிலும் அரசியலிலும் உள்ளது. கோட்பாடுகளைக் கொண்டு சினிமா மூலமாக வாழ்வில் எளிதில் நமக்கு புலப்படாத ஆதிக்க சக்திகள் மற்றும் ஒடுக்குமுறையின் மேல் ஒளிபாய்ச்சுகிறார். கடந்த இருபது வருடங்களாக அத்தகைய இந்துத்துவ அரசியலின் ஆதிக்கத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளான சமூகத்தின் உள்ளிருந்து ஒலிக்கும் அவரது குரல் தனித்துவமானது. மிக முக்கியமானது. இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பெரும்பான்மை மத ஆதிக்கம் என்பது எவ்வாறு முக்கால்வாசிக்கும் மேலான படங்களில் ஊடுருவியுள்ளது என்பதை ஜமாலனுக்கேயுரிய ஆழமான பகுப்பாய்வின் மூலம் விளக்குகின்றன. சினிமா ஒரு கருவி மட்டுமல்ல, அது ஒரு சமூக பொறுப்பும் கூட. அதனை சரியான வடிவத்தில் பயன்படுத்துவது முக்கியம் என்கிறார். சொர்ணவேல்