சாகும்வரை வாழ்தல்

சாகும்வரை வாழ்தல்

Yet to reviewPublished By: kadavu

A deeply philosophical exploration mapping the span between birth and death, urging readers to truly 'live' before the end arrives.

₹180

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsLife, Death, Existence
  • PlacesAbstract
  • Time PeriodTimeless
  • Ideal ForPoetry Lovers, Philosophers
  • Age RangePoetry Lovers, Philosophers
  • Reading LevelAdvanced
  • MoodContemplative
தமிழின் அகமும் புறமும் மற்றும் காதலையும் வெகுவாக நேசித்து பாடியவர் அவரது காதல் கவிதைகள் மிக சுவாரசியமானவை தமிழின் பரிபாடல் வகையைச் சேர்ந்தவை. காமமும் காமம் நிமித்தமும் கூட நிறைய எழுதி இருக்கிறார். எல்லா வகையான அதிகாரங்களுக்கும் அப்பால் மனித சமூகம் அதன் இயல்புடன் அமைதியும் வளமும் பெற வேண்டும் என்பதுதான் இவரது கவிதைகளின் பிரார்த்தனையாக இருக்கிறது. என் வாசிப்பில் ஜெயபாலன் அரவது கவிதைகளை நீண்ட நால் தொடர்ந்து இருக்கிறேன். தனது பிறந்த ஊரான குன்றடிவாரப் பழனி வேலவன் முருகனின் உலகப் பெயர் பெற்ற திருத்தலம் மட்டுமல்ல அது குறிஞ்சியும் முல்லையும் சேர்ந்த நெற்களஞ்சியங்களின் கழனி நிலம். அருமையான ஒரு பள்ளத்தாக்கு. என் சிறு வயதில் இருந்து குளிர் மற்றும் கோடைகாலப் பருவங்களையும் கடந்து நான் சிந்தித்த மொழி மற்றும் பிராயத்தில் எழுத நேர்ந்த கவிதைகள் யாவற்றிலும் மனித உறவுகள் நிலக்காட்சிகள் வாழ்வின் அன்றாடங்கள் போன்றவற்றை அனுபவங்களாகக் கொண்டு வரும்போது வா ஐ ச ஜெயபாலனை எனது நிலத்தின் முன்னோடிய ஒரு மூப்பனாகவே உணர்ந்திருக்கிறேன். ஆவினன்குடி என்று அறியப்பட்ட எனது நிலமும் பல பழங்காலப் புலவர்களைக் கொண்டது. மாம்பழக் கவிராயர் உள்பட பலரும் தமிழுக்குத் தங்களுடைய கவித்துவத்தால் செழுமை செய்து இருக்கிறார்கள். அதன் வழியே தமிழின் ஆசீவக மரபுகளின் வழி வந்தவன் என்கிற முறையில் ஈழத்தின் கடல் காற்றும் யாழ்ப்பாண முருகன் கோயில்களும் என் நினைவில் உறைந்தவைதான். தேவேந்திர பூபதி