பெண்ணே உனக்காக

பெண்ணே உனக்காக

Yet to reviewPublished By: ncbh

A motivational book that provides advice, health tips, and psychological support specifically tailored to empower women across different stages of life.

₹190

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHealth, Psychology
  • PlacesUniversal
  • Time PeriodContemporary
  • Ideal ForWomen
  • Age RangeWomen
  • Reading LevelIntermediate
  • MoodUplifting
பெண்மைதான் உலக உண்மை. தாயின் சிறந்த கோயில் இல்லை என்பவை ஆன்றோர் வாக்குகள். இல்லத்தரசியின் நலமே குடும்பத்தின் நலன், பலம், வளம் அத்தகைய பெண்மையை உயர்த்தும் நோக்கில் பெண்ணே உனக்காக என்னும் இந்நூலைப் பெண்மைக்குரிய வேத நூலாக, திருமதி விஜயலக்ஷ்மி நரேந்திரன் அவர்கள் படைத்துள்ளார். திருமதி விஜயலக்ஷ்மி நரேந்திரன் எழுதியுள்ள, பெண்ணே உனக்காக என்ற அரிய நூல் பெண்மைக்குரிய பாடமாக விளங்குகின்றது. 15 வயது முதல் 51 வயது வரை உள்ள பெண்மையின் நிலை, வளர்ச்சி, மலர்ச்சி, கிளர்ச்சி ஆகியவற்றை மருத்துவக் கண் கொண்டு அறிவியலோடு அருவியாகக் கொட்டியுள்ளார். பெண்மைக்குச் சிறப்பு தருவதே மகப்பேறுதான். மகப்பேறு காலத்தில் பெண் படும் பாடும் அவளைத் தெய்வமாகச் சித்தரிப்பது உண்மையின்பாற்பட்டது. இந்நூல் பெண்மைக்குரிய கவன ஈர்ப்புப் பொக்கிஷம். வாழ்வியல், நடைமுறை அறிவியல் ஆகிய முக்கோணங்களில் தலைப்புகள் விளக்கப்பட்டுள்ளன. மூடநம்பிக்கைகளை விட்டு அறிவியல் கண்கொண்டு மக்கள் வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு இந்நூல் விளங்குகின்றது. இல்லறம் ஏற்கும் தங்கையர்க்கு இந்நூல் ஓர் இனிய கையேடு.