திரைக்கதை பிறந்த கதை

திரைக்கதை பிறந்த கதை

Yet to reviewPublished By: ncbh

A step-by-step exploration of how ideas transform into scripts, highlighting formatting, character development, and narrative arcs in cinema.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsScreenwriting, Cinema
  • PlacesGlobal / Kollywood
  • Time PeriodContemporary
  • Ideal ForFilm Students, Writers
  • Age RangeFilm Students, Writers
  • Reading LevelIntermediate
  • MoodInformative
உலகளாவிய பெயர் பெற்ற திரைப் படமானாலும் உள்ளூர் திரைப்படமானாலும் அதற்கு அடிப்படை ஒரு கதைதான். நட்சத்திர அந்தஸ்தே இல்லாமல் புது முகங்கள் நடித்த பல கதைகள் சிறப்பான வெற்றியைப் பெற்றதற்கும் அடிப்படை கதைதான். விக்ரமாதித்தன் கதையில் ஒரு நான்கு நண்பர்கள் தங்கள் கற்றுக் கொண்ட கலையின் மூலமாக இறந்து கிடந்த ஒரு புலிக்கு உயிர் கொடுப்பார்கள். அந்தப் புலி அவர்களையே அடித்துக் கொண்டு விடும். அதைப் போல சமூக அக்கறை இல்லாத திரைப்படங்களை எடுக்காமல் சமூக அக்கறை உள்ள படங்களை எடுத்து சமூகத்தை முன்னேற்ற வேண்டும். நல்ல திரைப் படங்களை ஆதரிக்கும் மக்கள் கையில்தான் நல்ல திரைப்படங்களை உருவாக்கும் சத்தியுள்ளது. மக்கள் கூட்டமும் அதன் ரசனையும்தான் திரைப் படத் தறையை, அதன் போக்கைத் தீர்மானிக்கும் அந்த நிலை இந்த நூற்றாண்டில் வளரட்டும் என வழ்த்துவோம் வரவேற்போம் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டது தான் திரைக்கதை பிறந்த கதை என்ற இந்த நூல். ஒரு திரைப்பட உதவி இயக்குனர் என்கிற துறையில் சமூக அக்கறையோடு இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன் என்பது இந்தப் புத்தகத்தை எழுதியதன் மூலம் கிடைத்த மன நிறைவு.