கலைமாமணியான கலைவாணர்

கலைமாமணியான கலைவாணர்

Yet to reviewPublished By: ncbh

Explores the extraordinary life of N.S. Krishnan, detailing his struggles, his rise to fame in early Tamil cinema, and his unparalleled generosity.

₹130

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsBiography, Tamil Cinema
  • PlacesTamil Nadu
  • Time PeriodEarly 20th Century
  • Ideal ForAdults, Cinema Enthusiasts
  • Age RangeAdults, Cinema Enthusiasts
  • Reading LevelIntermediate
  • MoodInformative
நல்ல கலைஞர் நால்வர் என்ற நாள் எழுதிய புத்தகத்தில் ஒரு சில பக்கங்கள் கலைவாணர் அவர்களைப் பற்றிய குறிப்புகளை பதிவு செய்தேன். ஆயினும் திரைப்படத்துறையில் சமூகப் பொறுப்புள்ள நகைச்சுவை கருத்துக்களை பாடல்களை இடம் பெறச் செய்ததிலும் மனிதாபிமானத்திலும் உயர்ந்து நின்ற கலைவாணர் அவர்களைப் பற்றி ஒரு சில பக்கங்களை எழுதினோமே என்ற குறை என் மனதில் இருந்து கொண்டே வளர்ந்து கொண்டே இருந்தது. அதன் விளைவுதான் கலைமானணியான கலைவாணர் என்ற அவரைப் பற்றிய இந்தத் தனிநூல். இந்த நூல் எழுதிய பின் மனதில் ஒரு நிறைவு ஏற்பட்டது. ஆம் கலைவாணர் அவர்களைப்பற்றிய ஒரு நல்ல நூலை எழுதினோம் என்ற நிறைவுதான் அது. அதைப்போன்றே தரமான நூல்களை தமிழ் இலக்கியத்திற்கு தந்து கொண்டிருக்கிற நியு செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் இந்த நூலை வெளியிடப்படுகிறது என்பதும் ஒரு கூடுதல் மகிழ்ச்சி என்றே சொல்லலாம்.