கலைஞரின் நெஞ்சுக்கு நீதியில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்

கலைஞரின் நெஞ்சுக்கு நீதியில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்

Yet to reviewPublished By: ncbh

A curated collection of inspiring quotes and life lessons drawn from the struggles and triumphs of M. Karunanidhi, designed to motivate the youth.

₹160

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsMotivation, Leadership
  • PlacesTamil Nadu
  • Time Period20th Century
  • Ideal ForYouth, General Audience
  • Age RangeYouth, General Audience
  • Reading LevelEasy
  • MoodUplifting
முத்தமிழறிஞர் கலைஞர் தம்முடைய வாழ்க்கை வரலாற்று அனுபவக் கருத்துக் கருவூலங்களை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பிட்டு எழுதினார். 1936ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பில் படிக்க பள்ளியில் சேர்க்க மறுத்த நிலையில், பள்ளியில் இடம் கொடுக்காவிடில், எதிரே உள்ள குளத்தில் வீழ்வேன் என்று தன்னம்பிக்கைச் சூளுரைக்கத் தொடங்கி, சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைந்து. பேச்சுப் பயிற்சி அளித்தது. 1941இல் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் தொடங்கி வளர்த்த வேளையில் மாணவர் நேசன் என்ற மாத இதழைக் கையெழுத்திப பிரதியாகத் தொடங்கியது எனத் தன்னம்பிக்கையின் முதன்மையான அடையாளமாக ஒளிர்ந்தவர் முத்தமிழரிஞர் கலைஞர். நெஞ்சுக்கு நீதியில் விரவிக் கிடக்கும் இத்தகைய தன்னம்பிக்கைக் கூறுகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற உதவிப் பேராசிரியர் முனைவர் மு. மாணிக்கம் அவர்கள் எழுதியுள்ள செறிவான நூல் இது. இந்நூல், வாசிக்கிறவர் மனதில் தன்னம்பிக்கைக்கான ஓர் உந்துசக்தியாகத் திகழும் என்பது உறுதி.