மனிதன் கடவுள் சொற்க்கம்

மனிதன் கடவுள் சொற்க்கம்

Yet to reviewPublished By: discovery-book-palace

An exploration of spirituality through a narrative that questions humanity's relentless pursuit of heaven and creation of gods.

₹650

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsTheology, Society
  • PlacesGlobal
  • Time PeriodTimeless
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelAdvanced
  • MoodContemplative
மார்க்சியம் என்பது ஒட்டுமொத்தமாக முதலாளித்துவத்தைக் காவு வாங்குவது என்ற ஒரு தரப்பும், சம்பளமும் போனசும் அதிகப்படுத்தி வாங்கித் தருவது என்று இன்னொரு தரப்பும், வன்முறையைத் தூண்டி பயங்கரவாதத்தை விதைப்பது என்ற வேறு ஒரு தரப்பும் வியாக்கியானம் செய்கிறது. இந்த மூன்றுமே அல்ல. மார்க்சியம் உண்மையான சமூக விஞ்ஞானம் என்பதை இராசேந்திரசோழன் இப்புத்தகத்தில் சொல்லி இருக்கிறார். மிரட்டலாக வார்த்தைகள் இல்லை என்பதைவிட மார்க்ஸ் இதைச் சொன்னார். அதைச் சொன்னார் என்கிற வர்க்க, தர்க்க மேற்கோள்கள் கூட இப்புத்தகத்தில் இல்லை. இராசோ மார்க்சியத்தை செவ்வியல் மார்க்சியம் என பாகுபடுத்திப் பார்க்கிறார். பலருக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். இந்நூல் முழுவதும் மார்க்சியத்தின் செவ்வியல் கூறுகள் எனத் தெளிவுபடுத்துகிறார். மேலும் காலத்திற்குக் காலம் படைப்பாக்கத்தோடு, அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை நவீன கூறுகள் என அழைப்பதில் தவறில்லை என்கிறார். மார்க்சியம் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளில் காலந்தோறும், நாடுகள்தோறும், அளப்பரிய முன்னேற்றமும் வளமும் பெற்று வருவதைக் காண்கிறோம். அந்த வகையில் மார்க்சியத்தில் தெளிவில் நின்று. சமகாலப் பிரச்சனைகள் எதையும் எதிர்கொள்ளவும் அதற்குரிய தீர்வு காணவும் முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.