
தொட்டனைத்தூறும் மணற்கேணி
A thought-provoking book that draws parallels between the digging of a sand well and the pursuit of knowledge.
₹180
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEducation, Literature
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForAdults, Students
- Age RangeAdults, Students
- Reading LevelIntermediate
- MoodReflective
ஒரு நடைவண்டியோடு தமிழ்க் கவிதைக்குள் வந்நவர் இன்று பிரபஞ்ச ரகசியங்களோடு உரையாடும் ஆற்றலோடு வலம் வருகிறார். கலைந்த தலையும் கைகள் வருடும் குறுந்தாடியுமாகக் கவிதை பேசப்படும் இடங்களில் எல்லாம் ஒரு கிரியா ஊக்கியாகக் காட்சி தருபவர் பிருந்தா சாரதி.
சூரியனுக்கு கீழே உள்ள அனைத்தும் இவர் கவிதைக்குள் அடங்கும். மிகக் கூர்மைப்படுத்தப்பட்ட சொற்களோடு செதுக்கிச் சிற்பமாக்கிய பிருந்தாவின் கவிதைகள் இவருடைய சிகரச் சாதனை என என்னால் உறுதி கூற முடியும். ஏளனத்தோடு பார்க்கப்படும் ஒன்றை உச்சி மோந்து அரவணைத்துக் கொள்ளும் கருணை இந்தக் கவிஞனுடையது.

