குறுமுகில்

குறுமுகில்

Yet to reviewPublished By: படி-வெளியீடு

A lyrical compilation of short poems acting like passing clouds—brief, beautiful, and leaving a lasting impression of rain and shade.

₹100

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNature, Emotion
  • PlacesAbstract
  • Time PeriodTimeless
  • Ideal ForPoetry Lovers
  • Age RangePoetry Lovers
  • Reading LevelIntermediate
  • MoodContemplative
பலவிதமான பார்வைகள் கொண்ட மனிதர்களில் இவர் கவிப்பார்வை என்ற பெயரோடு கவி உலகில் உலா வருகிறார். தனது முதல் தொகுப்பில் விடியல்களை வெளுத்துக்கட்டு என முரசறைத்து, படித்தவர்களை விழிப்புணர்வுக் கவிதைகளால் விழிப்புணர்வு ஏற்படுத்தி விடியலை வெளுத்துக் கஙயிவர்தான் இப்போது குறுமுகில் எனும் கவிதைத் தொகுப்பை கொண்டு வந்திருக்கிறார். இந்த குறுமுகில் சிலருக்கு கண்ணீரைத் துடைக்கும் பஞ்சாகவும், சிலருக்கு வெயில் நேரத்தில் குடையாகவும், சிலரின் முகத்தை வருடிப்போகும் தாயின் முந்தானையாகவும் இருக்கிறது. மேலும் இது போன்ற தரமான கவிதை நூல்கள் வெளியிட்டு மென்மை அடைய என் மேலான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் கவிஞர் தமிழ்அமுதன்