வேட்டை நிலம்

வேட்டை நிலம்

Yet to reviewPublished By: ethir-veliyeedu

An intense game of cat and mouse unfolds in the deep wilderness, exposing the primal instincts of mankind.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSurvival, Crime
  • PlacesForests/Wilderness
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodSuspenseful
புலி வேட்டையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், மனித மனங்களின் உள்ளடுக்குகளில் ஒளிந்திருக்கும் மிருக குணம் தலைதூக்கும் பொழுதுகளை அதன் வெக்கையோடும் யதார்த்தத்தொடும் பதிவு செய்கிறது. இரு பெரும் வேட்டைக்காரர்களின் வாழ்வை வெவ்வேறு கோணங்களில் பழிவாங்குதலின் தீவிரத்துடனும், கிராம வாழ்வியலின் அங்கத்துடனும் வட்டார வழக்கில் பதிவு செய்திருக்கிறார் ராஜேஷ் வைரபாண்டியன். தேரிக்காட்டு நிலத்தை மையப்படுத்தி வெளியான தேரி நாவலுக்குப் பின் வெளியாகும் நாவலாசிரியரின் இரண்டாவது நாவல் இது.