புரட்சியாளரின் கடிதங்கள்

புரட்சியாளரின் கடிதங்கள்

Yet to reviewPublished By: jaibhim-foundation

A historical compilation of personal and political letters written by revolutionaries, showcasing their intellect, sacrifice, and unyielding spirit.

₹620

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHistory, Activism
  • PlacesIndia / Global
  • Time Period20th Century
  • Ideal ForHistory Enthusiasts
  • Age RangeHistory Enthusiasts
  • Reading LevelIntermediate
  • MoodPatriotic
என்னை நான் புரட்சியோடு பிணைத்துக் கொண்டுள்ளேன் என்பதனால் எனது உணர்வுகளை நான் மட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த வெப்பம் உன்னையும் சில நேரம் யஸ்வந்த்தையும் தாக்குகிறது என்பது உண்மைதான். ஆனால் ரமா, இப்பொழுது இந்தக் கடிதத்தை இடதுகையால் எனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வலது கையால் எழுதிக் கொண்டிருக்கிறேன். மனைவி ரமாபாய் அவர்களுக்கு எழுதியக் கடிதத்தில் எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதனாலும், யாருக்கும் விலை போக மறுப்பதாலும், கட்சிகள் தாவாமல் இருப்பதாலுமே நாங்கள் தோற்கிறோம். நாங்கள் தனித்துவமாக இருந்தோம், இருக்கிறோம், இனிமேலும் இருப்போம். தோழமைகளைச் சேர்க்க வேண்டுமானால் அவர்களது கொள்கைகளும், பண்புகளும் எங்களுக்கு உடன்பட்டிருக்க வேண்டும். அதுவரை நாங்கள் தனித்தே இருப்போம். டாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதியக் கடிதத்திலிருந்து.