
அம்பேத்கரியம் வழிகாட்டி
An accessible manual that breaks down Ambedkar's vision for a caste-less society, constitutional democracy, and human rights.
₹390
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPolitical Science, Sociology
- PlacesIndia
- Time Period20th Century to Present
- Ideal ForStudents, Activists
- Age RangeStudents, Activists
- Reading LevelIntermediate
- MoodEducational
அம்பேத்கரிம் 50 தொகுதிகள் (டாக்டர் அம்பேத்கரின் எழுத்துகள், பேச்சுகள் மற்றும் ஆவணங்கள்) டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளை அவரின் சிந்தனைகளின் அடிப்படையிலும், இயல்கள் மற்றும் கால வரிசைப்படியும் முறையாகத் தொகுக்கப்பட்டுள்ள முதல் முயற்சி. இத்தொகுப்பு முதன் முறையாகத் தமிழில் வெளிவருகிறது. சுமார் 22,000 பக்கங்களுக்கு மேல் அமைந்துள்ள இதனை முழுமையாகப் புரிந்துக் கொள்ளவும், எளிமையாகப் பயிலவும் எழுதப்ட்டுள்ள நூல் தான் இந்த அம்பேத்கரியம் வழிகாட்டி.
கௌதம சன்னா இந்நூலாசிரியர் திரு.கௌதம சன்னா சென்னையில் பிறந்தவர். வழக்கறிஞர், அம்பேத்கரிய, மார்ச்சிய தத்துவத்தில் நின்று சமூக அரசியல் பணியாற்றி வருகின்றார். அம்பேத்கரியம் 50 தொகுப்பாசிரியர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொருச் செயலாளர், ஜெய்பீம் பௌண்டேஷன் மற்றும் ஜெய்பீம் 2.0 திட்ட ஒருங்கிணைப்பாளர்.

