
சம்படி ஆட்டம்
A collection of writings that bring out the pain, celebration, and unapologetic realities of village life and oppressed communities.
₹270
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociety, Subaltern Life
- PlacesSouthern Tamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodIntense
என் சம்படியாட்டம் முடியவில்லை இந்த மண்ணில் பிறந்த நாள் முதலாய் உடல் முழுக்க சலங்கை கட்டிக்கொண்டவனின் ஆட்டம் அதற்குள் முடிந்துவிடுமா என்ன இப்போது இந்தச் சம்படியாட்ட நாட்களிலிருந்து அதிரும் சலங்கைகளை எடுத்துக்கொண்டு என் சினிமாவுக்குள் திரும்புகிறேன்.
மீண்டும் என் இதயத்தில் உச்சி வெயில் அடித்துச் சூடேறும்போது, இளைப்பாற என்னிடம் இருப்பது என் எழுத்துதான். ஆதலால், எப்போது வேண்ஒடுமானாலும் விட்ட இடத்திலிருந்து நெஞ்சைத் துளைத்தெடுக்கும் பேரன்பும் பெருங் குரூரமுமான இந்த வாழ்வை வெட்டி எடுத்துக்கொண்டு உங்கள் முன்பு சம்படியாட்டம் ஆட நிச்சயம் துள்ளி வருவேன். என் அத்தனையும் சொல்லாமல் என் அந்தி சாயாது.
மாரி செல்வராஜ்

